இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை உறுப்புரிமை பெறல்

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபைக்கு இலங்கை 1960இல் உறுப்பினராக தேர்வூ செய்யப்பட்டது. இச்சபையின் தலைமைப்
பொறுப்பானது ஒவ்வொரு மாதமும் ஒரு உறுப்பினரிடம் ஒப்படைக்கப்படும். சேர் க்ளோட் கொரேயா அவர்களே பாதுகாப்புச் சபையின்
முதன்முதல் தலைவராக இலங்கையிலிருந்து 1960இன் மே மாதத்தில் தெரிவூ செய்யப்பட்டார்.

Activities

tamil title

வணக்கம்