இலங்கை அரச தலைவரினால் நடாத்தப்பட்ட முதல் உரை

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் உரையாற்றிய இலங்கையின் முதலாவது அரச தலைவர் பிரதமர் ளு. று. சு. னு. பண்டாரநாயக்க
ஆவார்.
11 ஆவது பொதுச் சபையில் அவர் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதி: 'எனது நாடு ஒரு சிறியஇ பலவீனமானஇ ஒரு வறிய நாடாகும்.
ஆனால் இன்று நான் நினைக்கின்றேன்இ குறிப்பாக ஒரு நாட்டின் சேவையை பெறக் கூடிய அல்லது வழங்கக் கூடிய இது போன்ற ஒரு
அமைப்பு ஒரு நாட்டின் பரப்புஇ அதன் குடித்தொகைஇ அதன் அதிகாரம் அல்லது அதன் பலத்தைக் கொண்டு அந்த நாட்டை மதிப்பிடக்
கூடியது. குறிப்பிடத்தக்க தார்மீகப் பண்புகள்இ ஒன்று திரட்டிய விழுமியங்கள் மற்றும் மனிதத்துவப் பண்புகளை ஒன்று திரட்டுவதன் மூலம்
வினைத்திறன்மிக்க வகையில் இந்த அமைப்பின் பணிகளை வெளிப்படுத்த முடியூம்."

Activities

tamil title

வணக்கம்