முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய இலங்கையில் தளங்கள்

1982 இல்இ பொலன்னறுவை புராதன நகரம்இ சீகிhpய புராதன நகரம் மற்றும் அநுராதபுரம் புனித நகரம் எனும் மூன்று கலாசாரப் பகுதிகள்இ
ருNநுளுஊழு உலக மரபுரிமை மையங்களாக இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டன.
ருNநுளுஊழு மரபுரிமை பட்டியலில் இலங்கையின் தம்புள்ள தங்க தேவாலயம் (1991)இ புராதன காலி நகரமும் அதன் கோட்டையூம் (1988)
மற்றும் கண்டி புனித நகரம் (1988) உட்பட 06 கலாசார மையஙூ ;கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய மலைநாடு (2010) மற்றும் சிங்கராஜ வனப் பகுதி (1988) எனும் இலங்கையின் இரு இயற்கை வளப் பகுதிகளையூம்
ருNநுளுஊழு மரபுரிமையாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.

Activities

tamil title

வணக்கம்