இலங்கையில் உணவூ மற்றும் விவசாய அமைப்பு

உணவூ மற்றும் விவசாய அமைப்பு (குயூழு) தமது நிகழ்ச்சிகளை இலங்கையில் 1948 ஆம் ஆண்டு ஆரம்பித்தது. உணவூஇ விவசாயம்
மற்றும் இயற்கை வளங்கள் பற்றிய அத்தியாவசியமான விபரங்களை தயாரிப்பது மற்றும் பகிர்ந்தளிப்பு தொடர்பான செயற்பாடுகளை
குயூழு மேற்கொள்கிறது. நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாயஇ கால் நடைஇ வனப்பரிபாலனம்இ மீன்பிடி மற்றும் சு+ழல் செயற்பாடுகளை
முன்னெடுப்பதுடன் மேற்படி விடயங்கள் தொடர்பில் அறிவை நடைமுறைப்படுத்தவூம் உதவூகின்றது. இதன் மூலம் மக்களுக்கு உயர்
தரம் வாய்ந்த உணவூகளை எப்போதும் பெற்றுக் கொடுப்பது உணவூ மற்றும் விவசாய ஸ்தாபனத்தின் குறிக்கோளாக அமைந்துள்ளது.
இலங்கையில் மேம்படுத்திய விவசாய உற்பத்தி முறைமைகள்இ மீன்பிடி அபிவிருத்திஇ போஷாக்கு மற்றும் காலநிலை இசைவாக்கமடைதல்
தொடர்பிலான நிகழ்ச்சித் திட்டங்களை அரசாங்கத்துடன் இணைந்து முன்னெடுக்கிறது. இதன் மூலம் பொருளாதாரம்இ அனைவருக்குமான
சமூக முன்னேற்றம்இ நிலையான நிர்வாக கொள்கைகள் மற்றும் இயற்கை வளங்களை பயன்படுத்திக் கொள்வது போன்றவற்றை
எய்துவதை இலக்காக கொண்டுள்ளது. மேலும் அரசாங்க திணைக்களங்களைச் சேர்ந்த தொழினுட்ப அலுவலர்களுக்கான திறன் விருத்தி
தொடர்பிலமைந்த பயிற்சித் திட்டங்கள்இ பயிற்சிப் பட்டறைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றையூம் உணவூ மற்றும் விவசாய
ஸ்தாபனம் முன்னெடுக்கிறது

Activities

tamil title

வணக்கம்