இலங்கையின் இலவச சுகாதாரக் கொள்கை

சுதந்திரம் பெற்றதிலிருந்து இலவசச் சுகாதாரக் கொள்கை இலங்கையில் கடைப்பிடிக்கப்படுவதுடன்இ அது தொடர்ச்சியாக முன்னேற்றம்
கண்டு வருகின்றது. இது அனைத்து வீடுகளுக்கும் செல்லும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள்இ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் உட்பட
களநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் சுகாதாரம்இ போசணை மற்றும் தொற்று நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஆலோசனைகள்
வழங்கல் எனும் விடயங்களை உள்ளடக்கிய ஒரு முறைமையாகும். நாடு பூராகவூம் தேசிய மற்றும் ஆதார வைத்தியசாலைகள்
நிறுவப்பட்டுள்ளமை அனைவருக்கும் திறன்மிக்கஇ வெற்றிகரமான இலவச சுகாதார சேவையை வழங்குகிறது.

Activities

tamil title

வணக்கம்