இலங்கையில் சர்வதேச குடியேறுவோர் அமைப்பின்படி

இடப்பெயர்வூக்கான சர்வதேச அமைப்பானது (ஐழுஆ) புலம்பபெயர்வூதுறையில் அரசாங்களுக்குயிடையே செயற்படும் முதன்மை அமைப்பாகும்.
மனிதநேயமிக்கதும் ஒழுங்குபடுத்தபடுத்தப்பட்டதுமான புலம்பெயர்வின் மூலமாகவே புலம்பெயர்வாளர்களும் சமூகமும் பயன்பெற முடியூம்
என்ற கொள்கை அடிப்படையில் இந்த அமைப்பு பணியாற்றுகின்றது.
இலங்கை 1990 ஆம் ஆண்டு ஐழுஆ அமைப்புக்குரிய உறுப்புரிமையை பெற்றுக்கொண்டது. அதன் முதற்பணியாகஇ வளைகுடா யூத்தத்தில்
வெளியேற்றப்பட்ட 90இ000 இற்கும் அதிகமான இலங்கையர்கள் நாடு திரும்புவதற்கான போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்து
கொடுத்தது. எனினும் 2002 ஆம் ஆண்டிலேயே இலங்கையில் ஐழுஆ அமைப்பின் பிரவேசம் ஸ்தாபிக்கப்பட்டது.
அன்று தொடக்கம் ஐழுஆ அமைப்பானதுஇ நெருக்கடியான தருணங்களிலும் இடம்பெயர்வூ முகாமைத்துவத்தில் ஏற்படும் அழுத்தங்கள்
மற்றும் சிக்கலான சவால்களை தீர்த்து வைப்பதற்காகவூம் இலங்கை அரசாங்கத்துடன் நெருங்கிய உறவூடன் தனது பணிகளை தொடர்ந்து
வருகிறது. இதற்கு மேலதிகமாகஇ புலம்பெயர்வின் ஊடான சமூக பெருளாதார அபிவிருத்திகளை ஊக்குவித்தற்கும்இ அரசாங்கத்திற்கும்
புலம்பெயர்வாளர்களுக்கும் ஆலோசனைகளையூம் சேவைகளையூம் வழங்குவதற்கும் ஐழுஆ அமைப்பு தொடர்ந்தும் தயாராக இருக்கிறது.

Activities

tamil title

வணக்கம்