MESSAGES

ஜனாதிபதியின் செய்திக்குக்

2015 இந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்டு 70 ஆம் வருடத்தைக் கொண்டாடுவதில் சர்வதேச சமூகத்துடன் இலங்கையூம் இணைகின்றது. இலங்கை மக்களுக்கு இந் நிகழ்வூ விசேடத்துவமிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். 2015 ஜனவரியில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எமது நாட்டுக்கு நீண்டகாலமாக வழிகாட்டிய ஜனநாயக மூலதத்துவங்களை மீண்டும் உறுதிசெய்தவர்களாக எமது பங்கேற்பையூம் ஐக்கிய நாடுகள் சாசனம் மீதான எமது அர்ப்பணிப்பையூம் மீள் உறுதிசெய்வதன் மூலம் இலங்கையானது ஐக்கிய நாடுகளில் அதன் உறுப்புரிமையின் 60 ஆவது ஆண்டில் தடம்பதிக்கின்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் செய்தி

ஐக்கிய நாடுகளின் 70ஆவது வருட நிறைவூ அதன் பல நிலையான சாதனைகளை எடுத்துக்காட்டுவதற்கும்இ சமாதானம் பாதுகாப்புஇ நிலைத்திருக்கும் அபிவிருத்தி மற்றும் மனித உhpமைகள் எனும் விடயங்களை ஊக்குவிப்பதற்கு பல முன்னெடுப்புக்களைச் செய்யவூம் எமது ஒன்றிணைந்த தீh;மானங்களைப் பலப்படுத்துவதற்குமான ஒரு சந்தா;ப்பமாகும.; வறுமை ஒழிப்புஇ சமத்துவமின்மையைக் குறைத்தல்இ சமாதானமான உள்வாங்கிய சமூக அமைப்பை ஊக்குவித்தல் மற்றும் எமது புவியைப் பாதுகாத்தல் எனும் இலக்குகளுடனான ஒரு அபிலாசைமிக்க மாற்றமடையச்செய்யூம் வகையிலான உலக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஏற்பதை இந்த வருடம் குறித்து நிற்கின்றது. உங்களது நாடு உறுப்பு நாடாக உறுப்புhpமை பெற்று 60 ஆம் வருடத்தில் தடம் பதி;க்கும் நிலையில்இ இலங்கை எமது பணியில் இணைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

பிரதமர் செய்தி

இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள் அதன் 70 ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் வேளைஇ சமகால உடனடிச் சவால்களை எதிர்கொள்ள அமைப்புக்களின் சாதனைகள் மற்றும் ஏற்பதற்கான கூட்டு அணுகுமுறைகள் மீதான அர்த்தமிக்க உடன்பாடு பற்றி அதன் உறுப்புரிமை கவனம் செலுத்த வேண்டும். இலங்கை ஐக்கிய நாடுகளுடனான 60 வருட இணைவையிட்டுப் பெருமைப்படுவதுடன் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைக்கவூம்இ அதன் அனைத்துத் துறைகளிலும் பங்களிப்புச் செய்யவூம் திடஉறுதி கொண்டுள்ளது.

வெளியுறவு செய்தி அமைச்சர்

ஐக்கிய நாடுகளுடனான எமது 60 வருடகாலப் பயணத்தில் ஐக்கிய நாடுகள் முறைமைக்கு இலங்கை பல வழிகளிலும் பங்களிப்புச் செய்துள்ளது. ஐ.நா. அமைப்பில் பல இலங்கையர்கள் உதவிச் செயலாளர் நாயகம் போன்ற சில முக்கிய தொழில்சார் உயர் பதவிகளை வகித்துள்ளனர். இலங்கை ஐ.நா.வில் உறுப்புரிமை பெற்று வெறுமனே 5 வருடங்களில் 1955 இல் அப்போதைய சிலோன் ஐ.நா.பாதுகாப்புச் சபையில் முக்கிய பங்கை வகித்துள்ளது. பொதுச் சபை தலைமைப் பதவி மற்றும் பல சர்வதேச மாநாடுகளில் தலைமை தாங்குவதனூடாக ஐ.நா.வின் ஒழுங்குவிதிகளை ஒழுங்கமைக்கும் இலங்கையின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும்.

ஐக்கிய நாடுகள் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் செய்தி

ஐக்கிய நாடுகளுடனான இலங்கையின் 60 வருட பங்காண்மையை நோக்கும் போது இலவசக் கல்விஇ இலவச மருத்துவம் மற்றும் மக்கள் மேன்மைஇ குறிப்பாக உலகின் முதலாவது பெண் பிரதமரின் பதவியேற்பு கொள்கை முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மற்றைய நாடுகளுக்கும் எடுத்துக்காட்டாக இலங்கை இருந்துவருகின்றது. ஐ.நா. அமைப்புக்கு இலங்கை மக்களின் பங்களிப்புஇ குறிப்பாக அதன் மூலம் இலங்கை மக்களுக்கும்இ உலகத்துக்கும் கிடைக்கப்பெற்றவை உண்மையில் குறிப்பிடத்தக்கனவாகும்.