இலங்கையில் மனிதநேய விடயங்களை ஒழுங்கமைப்பதற்கான அலுவலகம்

ஒருங்கமைப்பு மற்றும் தகவல் முகாமைத்துவத்துக்கு உதவூம் வகையில் நாடு பூராகவூம் பிராந்திய அலுவலகங்களுடன் 2005 ஆம்
ஆண்டின் ஆரம்பத்தில் மனிதநேய விடயங்களை ஒழுங்கமைப்பதற்கான அலுவலகம் (ழுஊHயூ) அதன் இலங்கைக் கிளையை நிறுவியது.
கொழும்பு அலுவலகம் வதிவிட ஒருங்கமைப்பாளர்ஃ மனித நேய ஒருங்கமைப்பாளர்களுக்குத் துணையாகவூம்இ சுனாமி மீள்நிர்மாணப்
பணிகளுக்கான விசேட பிரதிநிதிகளின் பணிகளுக்கும் உதவியளித்தது. 2005 இல் இலங்கை அலுவலகம் நிறுவப்பட ;டதிலிருந்துஇ
அவசரநிலை முன்னெடுப்புக்கள் மற்றும் சுமார் 10 வருடங்களுக்கு மத்தியிலும்இ பிராந்திய மட்டத்திலும் தயார்படுத்திய இலங்கை
அரசாங்கத்துக்கு ழுஊHயூ தொடர்ச்சியான உதவிகளை வழங்கிவருகின்றது.
நாட்டில் மனிதாபிமான சு+ழ்நிலை சீரடைந்துள்ளதையிட்டுஇ 2011 இல் ழுஊHயூ அதன் நாட்டு அலுவலகத்தில் இடமாற்றல் பணிகளை
ஆரம்பித்ததுடன் 2014 இன் இறுதியில் அவசர ஒருங்கிணைப்பு பொறுப்புக்களை ஆசியா மற்றும் பசுபிக் பிராந்தி ழுஊHயூ அலுவலகத்துக்கு
மாற்றியது. இடமாற்றல் நிலைக்கு உதவ இரு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மனிதநேய ஆலோசனைக் குழு வதிவிட ஒருங்கிணைப்பாளர்
அலுவலகத்தில் தங்கியிருக்கும்.

Activities

tamil title

வணக்கம்