பிரதமர் செய்தி

ரணில் விக்கிரமசிங்க

பிரதம அமைச்சர்

இந்த வருடத்தில் ஐக்கிய நாடுகள் அதன் 70 ஆவது ஆண்டில் தடம் பதிக்கும் வேளைஇ சமகால உடனடிச் சவால்களை எதிர்கொள்ள
அமைப்புக்களின் சாதனைகள் மற்றும் ஏற்பதற்கான கூட்டு அணுகுமுறைகள் மீதான அர்த்தமிக்க உடன்பாடு பற்றி அதன் உறுப்புரிமை கவனம்
செலுத்த வேண்டும்.
இலங்கை ஐக்கிய நாடுகளுடனான 60 வருட இணைவையிட்டுப் பெருமைப்படுவதுடன் ஐக்கிய நாடுகளுடன் ஒத்துழைக்கவூம்இ அதன் அனைத்துத்
துறைகளிலும் பங்களிப்புச் செய்யவூம் திடஉறுதி கொண்டுள்ளது.
இந்த வருடம் புத்தாயிரம் ஆண்டு அபிவிருத்தி இலக்குகள் நிலைத்திருக்கக்கூடிய அபிவிருத்தி இலக்குகளுக்கு இடம் அமைத்துக் கொடுத்துள்ளதால்இ
ஐக்கிய நாடுகள் உட்பட சர்வதேச சமூகத்தின் பங்காண்மையூடன் இலங்கை இந்த இலக்குகளுடன்இ அதன் மக்களுக்காக சமாதானம்இ சௌபாக்கியம்இ
இன ஒருமைப்பாட்டு மற்றும் நிலைத்திருக்கும் அபிவிருத்தி நோக்கிய தனது பயணத்தைத் தொடர எதிர்பார்க்கின்றது.