பூகோள ஆயூதக்களைவூ முன்னணியில் இலங்கை

இலங்கைஇ அணுஆயூதம்இ சிறிய ஆயூதங்கள் மற்றும் விண்வெளி ஆயூதப்போட்டித்தன்மைக்கு எதிராக ஆயூதக்களைவூ பற்றிய ஐக்கிய
நாடுகளின் பொதுச் சபையின் முதலாவது விசேட அமர்வூ முன ;மொழியப்பட்டது.
ஆயூதக் களைவூத் திணைக்களத்தை மீள்-நிறுவூவதில் ஆயூதக்களைவூக்கான உதவிச் செயலாளர் நாயகம் ஜயந்த தனபால அவர்கள்
முக்கியான பணியாற்றினார். அவரது காலப்பகுதியில் சிறிய ஆயூதங்கள்இ நிலக் கண்ணிவெடிகள்இ பாரிய அழிவூகளை ஏற்படுத்தும்
ஆயூதங்களைக் கட்டுப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் சபையின் பங்களிப்பை வலுப்படு;த்தினார். அணு ஆயூத ஒழிப்பின் முக்கியத்துவத்தை
இலங்கை தொடர்ந்தும் வலியூறுத்திவருவதுடன் அணுப் பாவனைக்கு எதிரான உடன ;படிக்கைக்கு பூரண ஆதரவூ வழங்கிவருகின்றது.

Activities

tamil title

வணக்கம்