சர்வதேச சட்டம்இ நீதிக்காக இலங்கை

நீதிபதி ஊ. பு. வீரமந்திரி அவர்களின் பங்களிப்புக்கள் ஊடாக இலங்கை சர்வதேச சட்டத்துக்கு பெறுமதிமிக்க பங்களிப்புச் செய்துள்ளது.
அணு ஆயூதப் பாவனையின் சட்ட நிலைமை பற்றிய வழக்கு உட்பட்ட சர்வதேச நீதிமன்றத்தின் பல முக்கிய வழக்கு விசாரணைகளில்
நீதிபதி வீரமந்திரி அவர்கள் உதவிக் தலைவராக தலைமை தாங்கியூள்ளார்.
சர்வதேச பயங்கரவாதம் பற்றிய நிலையற்ற குழுவில் கலாநிதி ரொஹான் பெரேரா அவர்கள் தலைமை தங்கியூள்ளார். அவரது
தலைமையில் அணு பயங்கரவாத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் சர்வதேச உடன்படிக்கை வரைவூ தயாரிக்கப்பட அது உடன்பாட்டின்
அடிப்படையில் அந்த குழு முன்னிலையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கலாநிதி பெரேரா அவர்கள் சர்வதேச சட்ட ஆணைக்குழுவில்
தொடர்ந்தும் செயற்பாட்டு உறுப்பினராகப் பணியாற்றிவருகின ;றார்.

Activities

tamil title

வணக்கம்