வீடற்றவர்களுக்கு புகலிடம் வழங்குவதில் இலங்கை முதன்மை பெறுகின்றது

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் வீடற்றவர்களுக்கு புகலிடம் என சர்வதேச வருடத்தைப்
பிரகடனப்படுத்துமாறு ஐக்கிய நாடுகளுக்கு முன்மொழிந்தார். இந்த முன்மொழிவூ ஐக்கிய நாடுகளின் 37 ஆவது பொதுச் சபையில் ஏகமனதாக
ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் 1987 ஆம் ஆண்டு வீடற்றவர்களுக்கு புகலிடம் வழங்கும் சர்வதேச வருடமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.
அவர் பிரதமராக இருந்த காலப் பகுதியில் வீடற்றஇ சலுகைகள் அற்ற மக்களை கருத்திற் கொண்டு 'கம் உதாவ" எனும் வீட்டு அபிவிருத்தி
நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் அரசாஙூகத்தினால் 100இ000 வீடுகள் கட்டப்பட்டதுடன்இ 1000இ000 வீடுகள் எனும்
நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது ஐக்கிய நாடுகள் சபையினால் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாகும்.

Activities

tamil title

வணக்கம்