ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்கு இலங்கையின் பங்களிப்பு

கொங்கோ ஜனநாயகக் குடியரசின் ஐக்கிய நாடுகள் நடவடிக்கைகளுக்கு (ஆழுNருஊ) ஆறு அமைதி காப்பாளர்களை வழங்கி 1960 இல்
ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும் பணிக்கு இலங்கை முதல் பங்களிப்பைச் செய்தது. அமைதிகாக்கும் நடவடிக்கைகள் பற்றிய ஐக்கிய
நாடுகள் சபையின் விசேட குழு உறுப்பினராக இலங்கை இன்று இலங்கையின் முப்படைகள் மற்றும் பொலிஸிலிருந்து சுமார் ஆயிரம்
ஆண் மற்றும் பெண் உத்தியோகத்தர்களை வெளிநாடுகளின் பணியில் அமர்த்தி பஙூ ;களிப்புச் செய்கின்றது.
கடந்த காலங்களில் இலங்கைப் படையினர் மத்திய ஆப்பிரிக்கக் குடியரசுஇ கொங்கோஇ ஹைட்டிஇ லெபனான்இ ஐவரிகோஸ்ட்இ லைபீரியாஇ
தெற்கு சு+டான்இ மேற்கு சஹாராஇ திமோர் ஆகிய நாடுகளில் பணியாற்றியூள்ளதுடன் இன்று இலங்கை ஐக்கிய நாடுகளின் அமைதிகாக்கும்
நடவடிக்கைகளுக்கு மிகக் கூடிய பங்களிப்புச் செய்யூம் நாடுகளில் ஒன ;றாக உள்ளது.
இலங்கையின் அமைதிகாப்பாளர்களான லான்ஸ் கோப்ரல் து. P. யூ. னு. ஜயசிங்க (2005)இ லான்ஸ் கோப்ரல் H. ஆ. விஜேசிங்க
(2005)இ லான்ஸ் கோப்ரல் யூ. ஜயந்த (2007) ஆகியோh; சர்வதேச அமைதிகாக்கும் பணிக்காக உயிர்நீத்துள்ளதுடன் அவர்கள் டக்
ஹமர்ஸிக்ஜோல்ட் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Activities

tamil title

வணக்கம்