இந்து சமுத்திரம் - சமாதான வலயம்

1971 இல் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் 26 ஆவது பொதுச் சபையில் இந்து சமுத்திரம் சமாதான வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட
வேண்டும் என்ற முன்னெடுப்பை இலங்கை ஆரம்பித்தது. இது வான் பரப்பு மற்றும் சமுத்திர எல்லைகளை நிர்ணயிப்பதுடன் இந்து
சமுத்திரத்தை சமாதான வலயமாக பிரகடனப்படுத்தும் தீர்மானம் அங்கீகாரம் பெற வழிவகுத்தது.

Activities

tamil title

வணக்கம்