இலங்கையில் உலக வங்கிக் குழுமம

சுமார் ஆறு தசாப்த காலமாக உலக வங்கி குழுவானது (றுடீபு) இலங்கை அபிவிருத்தியில் ஒரு பங்காளியாக
இருந்து வருகின்றது. இந்தக் காலப்பகுதியில் நாடு குறைந்த வருமான நிலையிலிருந்து நடுத்தர வருமானம்
பெரும் நாடுகளின் தரத்தை அடைந்துள்ளது. கடுமையான வறுமை ஒழிப்பு மற்றும் பகிரப்பட்ட சௌபாக்கியத்தை
ஊக்குவித்தல் எனும் இரட்டை இலக்குகளை அடையூம் உறுதியூடன் மீள் நிர்மாணம் மற்றும் அபிவிருத்திகள்
சர்வதேச வங்கி (ஐடீசுனு)இ சர்வதேச அபிவிருத்தி அமைப்பு (ஐனுயூ)இ சர்வதேச நிதிக் கூட்டமைப்பு (ஐகுஊ)இ பலதரப்பு
முதலீட்டு உத்தரவாத முகவரகம் (ஆஐபுயூ) மற்றும் முதலீட்டு முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான சர்வதேச மையம்
(ஐஊளுஐனு) எனும் ஐந்து நெருங்கிய இணை அமைப்புக்களை றுடீபு கொண்டுள்ளது.
ஐடீசுனுஇ ஐனுயூ மற்றும் ஐகுஊ எனும் மூன்று றுடீபு அமைப்புக்கள் இலங்கையில் செயற்படுகின்றன. கடன் வழங்கல்இ
உத்தரவாதங்கள் என்பனவற்றுடன் பகுப்பாய்வூ மற்றும் ஆலோசனை சேவைகள் போன்ற கடன் அல்லாத
சேவைகள் ஊடாக நிலைத்திருக்கும் அபிவிருத்தியை ஊக்குவிப்பதுடன் வறுமையைக் குறைப்பதை இலக்காகக்
கொண்டுள்ளது. நடுத்தர வருமான மற்றும் கடன் வேண்டப்படும் வறிய நாடுகளுக்கு ஐடீசுனு நிதி உதவிகளை
வழங்குகின்றதுடன்இ ஐனுயூ வறிய நாடுகளுக்கு கூடிய சலுகைகளுடன் அல்லது வட்டியில்லா நிதி உதவிகளை
வழங்குகின்றது. இலங்கை குறைந்த நடுத்தர வருமான நாடாகஇ ஐடீசுனு மற்றும் ஐனுயூ யின் அனுசரணை நாடாக
உள்ளது.
இலங்கைக்காக உலக வங்கியின் முதலாவது கடன் 1954 இல் அபர்டீன–லக்சபான மின் உற்பத்தித் திட்டத்துக்கு
வழங்கப்பட்டது. அன்று முதல் இன்றுவரை ஐனுயூ 4.86 பில்லியன் அ.டொலர்களையூம்இ ஐடீசுனு 315 மில்லியன்
அ.டொலர்களையூம் வழங்கியூள்ளது. தற்போது உலக வங்கி இலங்கையில் 13 திட்டங்களுக்கு (ஐனுயூ 11 திட்டங்கள்இ
ஐடீசுனு 02 திட்டங்கள்) மொத்தம் சுமார் 1.5 பில்லியன் அ.மெ. டொலர்களை ஒதுக்கீடு செய்துள்ளது. இலங்கையின்
போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு அபிவிருத்திஇ சுகாதார விரிவாக்கமும் மேம்பாடும்இ
கல்விஇ நீர் மற்றும் தூய்மைப்படுத்தல் சேவைகள்இ விவசாய உற்பத்தித் திறனை அதிகரித்தல் மற்றும் கிராமிய
வாழ்வாதார அபிவிருத்தி ஆகியனவற்றுக்கு உலக வங்கி உதவி செய்துள்ளது.
தனியார் துறையின் உயர் அபிவிருத்திக்கு உதவூம் வகையில் ஐகுஊ முதலீடுகள் ஆலோசனை மற்றும் வள
ஒருங்கிணைப்புடன் கலந்துள்ளது. ஐகுஊ நிதி நடவடிக்கைகள் நிறுவனங்களின் அபாய முகாமைத்துவத்தை
செயற்படச் செய்வதுடன் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிதிச் சந்தைக்கான அடைவை விரிவூபடுத்துகின்றது.
வர்த்தக வரிவாக்கம்இ தொழில் வாய்ப்புக்களை உருவாக்கள் மற்றும் பொருளாதார விருத்திக்காக வழங்கப்படும்
ஆலோசனைகள் தனியார்துறை முதலீட்டுக்கு உதவூகின்றன.
1956 தொடக்கம் ஐகுஊ அதன் சொந்தக் கணக்கிலிருந்து இலங்கைக்கு 1 பில்லியன் அ.டொலர் நிதியீட்டைச்
செய்துள்ளது. ஐகுஊ இலங்கையில் நிதிஇ உட்கட்டமைப்பு வசதிகள்இ உல்லாசப் பயணத்துறை மற்றும் விவசாய
வர்த்தக கிடைப்பனவூடன் சமமான பிரதேச அபிவிருத்தியையூம் முதன்மைப்படுத்துகின்றது. கடந்த மூன்று வருட
காலப்பகுதியில்இ ஐகுஊ இலங்கைக்கான அதன் மொத்த உதவியை 2011 ஜூனில் 137 மில்லியன் அ. டொலரிலிருந்துஇ
2015 ஜனவரியில் 517அ.டொலராக சுமார் நான்கு மடங்கினால் அதிகரித்துள்ளது.

Activities

tamil title

வணக்கம்