ஐ.நா.-வாழ்விடம் இலங்கை

மானிட குடியிருப்புகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் முகவரான ஐக்கிய நாடுகளின் மானிட குடியிருப்பு நிகழ்ச்சித்திட்டம் (ருN-Hயடிவையவ)
அனைவருக்கும் போதிய வதிவிடம் எனும் இலக்குடன்இ சமூக சு+ழலியல் ரீதியாக நிலைத்திருக்கும் நகரங்கள் மற்றும் பெருநகரங்களை
ஊக்குவிக்கக் கடமைப்பட்டுள்ளது.
அரசாங்கங்கள்இ சர்வதேச மற்றும் உள்ளுhர் பங்காளர்கள் மற்றும் சமூகங்களுடன் பணியாற்றும் வேளைஇ நகர சட்டவாக்கம்இ காணி
மற்றும் ஆட்சிஇ நகர பொருளாதாரம்இ நகர அடிப்படை சேவைகள்இ குடியிருப்புத் திட்டமிடல்இ வீடமைப்பு மற்றும் சேரி அபிவிருத்திஇ அபாயக்
குறைப்பும் மறுசீரமைப்பும்இ ஓய்வூம் திறன் மேம்பாடும் எனும் துறைகளில் ருN-Hயடிவையவ பணியாற்றுகின்றது.
1978 இல் இருந்தான வெற்றிகரமான உறவைக் கட்டியமைப்பதில் ருN-Hயடிவையவ அனர்த்தத்துக்குப் பிந்திய மீள்நிர்மாணம்இ காலநிலை
மாற்றம் மற்றும் அனர்த்த அபாயக் குறைப்புஇ நீர் மற்றும் ஆரோக்கியம்இ குறை வருமான குடியிருப்புக்களை விருத்தி செய்தல்இ மற்றும்
நகர திட்டமிடல் எனும் துறைகளில் தற்போது இலங்கைக்கு உதவி வருகின்றது. யூத்தத்துக்குப் பின்னர் மீள் திரும்பிய குடும்பங்களுக்கு
32இ000 வீடுகளை நிர்மாணித்து அடிப்படை சமூக உட்கட்டமைப்பு வசதி விருத்திசெய்தமை ருN-Hயடிவையவ செய்த ஒரு முக்கிய உதவியாக
சுட்டிக்காட்ட முடியூம்.

Activities

tamil title

வணக்கம்