ஐக்கிய நாடுகள் குடியுரிமை ஒருங்கிணைப்பாளர் செய்தி

சுபினை நந்§

இலங்கை ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர்

ஐக்கிய நாடுகளுடனான இலங்கையின் 60 வருட பங்காண்மையை நோக்கும் போது இலவசக் கல்விஇ இலவச மருத்துவம் மற்றும் மக்கள் மேன்மைஇ
குறிப்பாக உலகின் முதலாவது பெண் பிரதமரின் பதவியேற்பு கொள்கை முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மற்றைய நாடுகளுக்கும்
எடுத்துக்காட்டாக இலங்கை இருந்துவருகின்றது. ஐ.நா. அமைப்புக்கு இலங்கை மக்களின் பங்களிப்புஇ குறிப்பாக அதன் மூலம் இலங்கை
மக்களுக்கும்இ உலகத்துக்கும் கிடைக்கப்பெற்றவை உண்மையில் குறிப்பிடத்தக்கனவாகும். இலங்கைக்கும் ஐக்கிய நாடுகளுக்குமிடையிலானஇ
இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் இடையிலான உறுதியான 60 வருட அத்திவாரம் மீதான கட்டிடமாக சமாதானமானஇ உள்வாங்கிய ஜனநாயக
சமூகத்தைக் கட்டியெழுப்பும் அபிலாசையூடன் இந்த வருடத்தில் புதிய பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கையின் புதிய உறுதிமொழியையூம்
உறுதியான பங்காண்மையையூம் ஐ.நாவின் 70 ஆம் வருடம் மற்றும் ஐநா அமைப்பில் இலங்கை உறுப்புரிமை பெற்ற 60 ஆவது வருடத்தில்
நாம் வரவேற்கின்றௌம்.