ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் செய்தி

பான் கீ-மூன்

ஐக்கிய நாடுகளின் செயலாளா; நாயகம்

ஐக்கிய நாடுகளின் 70ஆவது வருட நிறைவூ அதன் பல நிலையான சாதனைகளை எடுத்துக்காட்டுவதற்கும்இ சமாதானம் பாதுகாப்புஇ நிலைத்திருக்கும்
அபிவிருத்தி மற்றும் மனித உhpமைகள் எனும் விடயங்களை ஊக்குவிப்பதற்கு பல முன்னெடுப்புக்களைச் செய்யவூம் எமது ஒன்றிணைந்த
தீh;மானங்களைப் பலப்படுத்துவதற்குமான ஒரு சந்தா;ப்பமாகும.; வறுமை ஒழிப்புஇ சமத்துவமின்மையைக் குறைத்தல்இ சமாதானமான உள்வாங்கிய
சமூக அமைப்பை ஊக்குவித்தல் மற்றும் எமது புவியைப் பாதுகாத்தல் எனும் இலக்குகளுடனான ஒரு அபிலாசைமிக்க மாற்றமடையச்செய்யூம்
வகையிலான உலக அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை ஏற்பதை இந்த வருடம் குறித்து நிற்கின்றது. உங்களது நாடு உறுப்பு நாடாக உறுப்புhpமை
பெற்று 60 ஆம் வருடத்தில் தடம் பதி;க்கும் நிலையில்இ இலங்கை எமது பணியில் இணைந்திருப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
இலங்கை ஐக்கிய நாடுகளின் பணிகளுக்குஇ குறிப்பாக அதன் அமைதிகாக்கும் பணிகளிலிருந்து அதன் தோ;ச்சிமிக்க முகவரகங்கள் வரையூம்
குறிப்பிடத்தக்களவூ பங்களிப்புச் செய்துள்ளது. அதேபோல் இலங்கை பிரஜைகளும் வெவ்வேறு துறைகளில் பல மட்டங்களில் பங்களிப்புச்
செய்துள்ளனா;. எமது பொதுவான இலக்குகளை யதாh;த்தபூh;வமானதாக மாற்றுவதில் துணைநின்ற அதன் முயற்சிகளுக்கு நான் இலங்கைக்கு
நன்றி தொpவித்துக் கொள்வதுடன் நாம் பொதுவான அச்சுறுத்தல்களை எதிh;கொள்ளவூம் பொதுவான சந்தா;ப்பங்களைப் பயன்படுத்தவூம்இ இணைந்து
பணியாற்ற இலங்கையூடனான உறவை வலுப்படுத்த நான் எதிh;பாh;க்கின்றேன்.