1948 இலங்கையில் கல்விஇ விஞ்ஞானம் கலாசாரத்துக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு

பங்களாதேஷ்இ பூட்டான்இ இந்தியாஇ மாலைதீவூகள்இ நேபாளம் மற்றும் இலங்கைக்கான கல்விஇ விஞ்ஞானம் கலாசாரத்துக்கான ஐக்கிய
நாடுகள் அமைப்பு (ருNநுளுஊழு) வின் அலுவலகம் புதுடில்லியில் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 1949 ஆம் ஆண்டு நவம்பரில் ருNநுளுஊழு
வின் இலங்கைக்கான தேசிய ஆணைக்குழு நிறுவப்பட்டதுடன்இ 2010 மார்ச் மாதத்தில் புதுடில்லி ருNநுளுஊழு இலங்கை நாட்டுக்கான
கேந்திர அலுவலகமும் நிறுவப்பட்டது.
இலங்கை ஆசிரியர் அபிவிருத்திக்கான தென் ஆசிய நிலையத்தை நிறுவூதல் உட்பட ஆசிரியர் அபிவிருத்தி மூலம் கல்வித் தரத்தை
மேம்படுத்துவதை இலக்காகக் கொண்டு நாம் இலங்கையில் பணியாற்றி வருகின்றௌம். மேலும்இ சமாதானம் மற்றும் நிலைத்திருக்கும்
அபிவிருத்திக்கான கல்வி விஸ்தரிப்பு மீதான செயல் திட்டத்தை (நுளுPனு) அமுல்படுத்தல்இ உலக மரபுரிமைஇ மையங்களை முகாமைசெய்ய
உதவூதல்இ முக்கியமான கலாச்சாரஇ மரபுரிமையைப் பாதுகாத்தல் மற்றும் உயிர்ப்பல்லினத்தன்மை மற்றும் சு+ழல் தொகுதி பணிகளுக்கான
ஆய்வூ மற்றும் மேற்பார்வை உதவிகள் வழங்கல் எனும் முன்னெடுப்புப் பணிகளும் செய்யப்படுகின்றன.

other Activities in 1948

இலங்கையில் கல்விஇ விஞ்ஞானம் கலாசாரத்துக்கான ஐக்கிய நாடுகள் அமைப்பு

Activities

tamil title

வணக்கம்