உள்ள UNHCR இலங்கை

1987 இல் இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ ; பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத்
திரும்பியதை அடுத்து அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க இலங்கை அரசினால் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின்
உயர் ஸ்தானிகரிற்கு (ருNHஊசு) அழைப்பு விடுக்கப்பட்டது. இதுவரைஇ இலங்கை அகதிகள்இ மீள திரும்பிவரும் இலங்கை அகதிகள்இ
நாடற்றவர்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்தோர் போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வூ காண்பதில் ருNHஊசு இலங்கை
அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
இலங்கை ருNHஊசு உடன் இணைந்து உள்நாட்டில் இடம்பெயர்ந்து திருப்பியவர்களை மீள் ஒருங்கிணையச் செய்தும்இ அதேபோல
பிராந்தியத்தில் ஒரு சிறந்த உதாரணமாக சட்ட மற்றும் கொள்கை சீர்திருத்தங்கள் ஊடாக நீண்டகாலமாக நிலவிய நாடற்றௌர்
பிரச்சினைக்குத் தீர்வூகண்டும் பாரிய சாதனை படைத்துள்ளது.
ருNHஊசு தற்போது அடையாளம் காணப்பட்ட இடம்பெயர்வூப் பிரச்சினையைத் தீர்த்தல் மற்றும் ருNHஊசு கவனத்துக்கு உட்பட்ட
அனைவருக்கும் நிலையான தீர்வை ஊக்குவிப்பதில் இலங்கை அரசாங்கத்துக்கு உதவூவதில் பல்பாக செயற்திட்டங்களை முன்னெடுத்து
வருகின்றது.

Activities

tamil title

வணக்கம்