இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் பொதுச் சபையின் அதிகாரத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவராக ஐக்கிய
நாடுகளின் சிறுவர் நிதியம் (ருNஐஊநுகு) பணியாற்றுகின்றது. இலங்கையில் பணி 1950 இன் ஆரம்பகாலங்களில் ஆரம்பிக்கப்பட்டதுடன்
முதலாவது உள்நாட்டு அலுவலகம் 1973 இல் நிறுவப்பட்டது.
ருNஐஊநுகுஇன் ஆரம்பப் பணிகள் சுகாதாரம்இ கல்விஇ சமூக தலைமைப் பணிகள் மற்றும் நீர்ஃசுத்தம் எனும் அடிப்படை விடயங்களுக்கு
உதவியளித்ததுடன்இ சுனாமி மற்றும் யூத்த காலப்பகுதியில்இ அவசரகால மனிதநேய உதவிகள் மீது கவனம் செலுத்தியது. மீள்
நிர்மாணத்திலிருந்து அபிவிருத்திக்கு இலங்கை மாற்றமடைகின்ற நிலையில் குறிப்பாக துஷ்பிரயோகம்இ புறக்கணிப்பு மற்றும் சுரண்டல்
மூலம் பாதிக்கப்பட்ட அனைத்து சிறுவர்களினதும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கொள்கைகள் மற்றும் சிறந்த முன்னெடுப்புக்களுக்கு
உதவி வழங்குவதில் ருNஐஊநுகு கவனம் செலுத்தி வருகின்றது.
ருNஐஊநுகு தற்போது தேசிய கொள்கை அபிவிருத்திஇ திறன் மேம்பாடுஇ ஆய்வூகள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தும்
வகையிலான மாதிரி அல்லது புத்தாக்க அணுகுமுறையினை அடிப்படையாகக் கொண்ட களநிலைத் திட்டங்களுக்கும் உதவி வருகின்றது.

Activities

tamil title

வணக்கம்