இலங்கையில் பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின் அமையம
பெண்கள்இ ஆண்கள்இ அரசாங்கம் மற்றும் சிவில் சமூகங்களுடன் பணிபுரிவதன் மூலம் வாழ்க்கையின் அனைத்து பாகங்களிலும்இ பெண்கள்
உரிமை மற்றும் சமமான பங்கேற்பை வலுப்படுத்த பால்நிலை சமத்துவம் மற்றும் பெண்களை வலுப்படுத்துவதற்கான ஐக்கிய நாடுகளின்
அமையம் (ருN றுழஅநn) செயற்படுகின்றது. தேசிய மற்றும் சர்வதேச முன்னுரிமைகளுடன் பால்நிலைச் சமத்துவத்தை மேம்படுத்தும்
உபாயங்களை உருவாக்க இந்நிறுவனம் உதவூகின்றது.
ருN றுழஅநn இன் புது டெல்லி அலுவலகம்இ இந்தியாஇ பூட்டான்இ மாலைதீவூ மற்றும் இலங்கை நாடுகளை உள்ளடக்குவதுடன்இ 2014 ஆம்
ஆண்டு தொடக்கம் இலங்கையில் தமது பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஆட்சிமுறைமையின் அனைத்து மட்டத்திலும் பெண்களின்
அரசியல் பங்கேற்பை ஊக்குவித்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழித்தல் எனும் துறைகளில் ருN றுழஅநn - இலங்கை
தற்போது பணியாற்றி வருகின்றது.
அபிவிருத்தியில் பெண்களும்இ ஆண்களும் சம பங்காளராக இருப்பதை உறுதிசெய்ய பெண்களுக்கு எதிரான பாகுபாடுகளை நீக்கும் ஐக்கிய
நாடுகள் சபையின் மாநாடு மற்றும் பெண்கள் நிலை பற்றிய ஆணைக்குழு போன்ற அரசாங்கங்களுக்கிடையிலான செயன்முறைகளில்
ருN றுழஅநn அரசுடன் நெருங்கிப் பணியாற்றுகின்றது.
