இலங்கையில் ஐக்கிய நாடுகளின் கைத்தொழில் அபிவிருத்தி அமைப்பு

திறன்மிக்க செயற்பாடுகள்இ வர்த்தக திறன் மேம்பாட்டுஇ சக்திவள மற்றும் சுற்றாடல் செயற்திட்டங்கள் ஊடாக வறுமை ஒழிப்பை
ஊக்குவிக்கும் வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலைத்திருக்கும் கைத்தொழில் அபிவிருத்திக்கு (ஐளுஐனு) ஐக்கிய நாடுகளின் கைத்தொழில்
அபிவிருத்தி அமைப்பு (ருNஐனுழு) பணிபுரிகின்றது. நாட்டில் அதிகரிக்கும் ருNஐனுழு அமைப்புக்களுக்கு வசதி ஏற்படுத்திக் கொடுத்து அவற்றை
நெறிப்படுத்தும் நோக்கில் 1999 இல் ருNஐனுழு வின் கேந்திர நிலையம் திறந்துவைக்கப்பட்டது. கைத்தொழில் துறையில் பெறுமானமிக்க
தொடர்புபடுத்தி மற்றும் விருத்தி செய்யப்பட்ட தரமான ஏற்றுமதிச் சந்தைக்கு இலங்கயின் பண்டங்கள் மற்றும் உற்பத்திகளை வழங்கும்
நீண்ட வரலாற்றை ருNஐனுழு பங்களிப்புக் கொண்டுள்ளது. தரமான உற்பத்தியூம் வள வினைத்திறனும்இ கைத்தொழில் அமைப்புக்கள்
மற்றும் தனியார் கூட்டுத்தாபனங்களுடன் நேரடியாக இணைந்து பணிபுரியூம் பிரதான அம்சங்களாகும். வடக்கு மற்றும் கிழக்கு உள்நாட்டு
யூத்த காலத்தில் கிழக்குப் பிரதேசத்தில் சந்தையை மையயப்படுத்திய முயற்சியாளர்களை உருவாக்க விவசாய அமைப்புக்கள் மற்றும்
மக்களின் அமைப்புக்களுக்கும் ருNஐனுழு தொழில்நுட்ப மற்றும் வியாபார அபிவிருத்தி சேவைகளை வழங்கியூள்ளது.

Activities

tamil title

வணக்கம்