திட்ட சேவைகள் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம்

ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுப் பொறிமுறையாகஇ உலக சமாதான கட்டமைப்புஇ மனிதநேய மற்றும் அபிவிருத்திச் செயற்திட்டங்களை
வெற்றிகரமாக முன்னெடுக்கும் செயற்பாட்டுக்கு ஐக்கிய நாடுகள் திட்ட அமுலாக்கல் நிறுவனம் (ருNழுPளு) உதவி வருகிறது.
ருNழுPளு இலங்கையின் அபிவிருத்தியில் 1998ல் இருந்து பங்களிப்புச் செய்து வருகின்றது. சுனாமிக்கு பின்னரான உதவிகளையூமஇ;
புனர்நிர்மானப் பனிகளையூம் 2005ஆம் ஆண்டிலிருந்து விரிவூபடுத்தியூள்ளது. இந்நிறுவனத்தின் அனுமதிக்கப்பட்ட விதிமுறைக்கு உட்பட்ட
திட்ட முகாமைத்துவம்இ உட்கட்டமைப்புஇ மற்றும் கொள்முதல் தொடர்புடைய திட்டங்கள் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சமூக
பொருளாதார அபிவிருத்தித் திட்டங்களை பாதிக்கப்பட்ட மக்களினது தேசியதிறன்இ அபிவிருத்திக்குமாகச் செயற ;ப்படுத்துகின்றது.
இச்செயற்பாடுகளினுhடாக பாலங்கள்இ பாடசாலைகள்இ மருத்துவமனைகள்இ நகர கழிவகற்றல் மற்றும் வடிகாலமைப்புகள்இ துறைமுகங்கள்இ
நங்கூரத்தளங்களை நிர்மானித்தலுடன்இ ஒருங்கிணைந்த கழிவூ முகாமைத்துவ சேவைகளையூம் வழங்குகிறதுஇ அத்துடன் அரச தரப்பினருடனும்
சமுதாயத்துடனும் நெருக்கமாக இனைந்து செயற்படுவதனுhடக திட்டங்களின் உரிமையையூம் நீடித்த நிலையான்மையையூம் சமுதாயத்தில்
உறுதிப்படுத்துகிறது.
கொழும்பு ருNழுPளு தென் ஆசிய செயற்பாட்டு மையம் 2013 களிலிருந்து பங்காளதேஷ்இ பூட்டானஇ; மாலைத்தீவூஇ நேபாளம் ஆகிய நான்கு
சார்க் நாடுகளுக்கும் தொழில்நுட்ப செயற்பாட்டு மற்றும் திட்ட முகாமைத்துவ உதவிகளைச் செய்துவருகின்றது.

Activities

tamil title

வணக்கம்