இலங்கையில் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம்

1969 இல் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் (ருNகுPயூ) ஸ்தாபிக்கபட்டதிலிருந்து பெண்கள் மற்றும் இளம் சமுதாயத்தினர்
ஆரோக்கியமான பாலியல் மற்றும் இனப்பெருக்க வாழ்வை முன்னெடுக்க வழிவகுப்பதற்குரிய சாத்தியக்கூறுகளை விரிவூபடுத்தும் முகமாக
இந்நிறுவனமானது இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றிவருகின்றது.
தென்கிழக்காசியாவில் குறைவான மகப்பேறு மரணவிகிதத்தைக் கொண்ட இலங்கையின் முன்மாதிரியான முன்னேற்றமடைந்துள்ள
இனபெருக்க சுகாதர கவனிப்பு நிலைஇ இலங்கையில் ருNகுPயூ இன் பணி மக்கள் சக்தியாக மேம்பட வழிவகுத்துள்ளது.
இலங்கைவாழ் மக்களின் வாழ்க்கையிலும் ஆற்றலிலும் தாக்கத்தை உண்டுபண்ணக்கூடிய தீர்மானங்களை எடுக்கும் சகல பரிணாமங்களிலும்இ
சமஉரிமையை முன்னெடுத்தல்இ பொறுப்புக் கூறுதல் மற்றும் தரம் பேணுதல் போன்றவற்றை முன்னெடுக்கும் முகமாகஇ நிறுவனத்தின்
முக்கிய பாத்திரங்களும் பயனாளிகளுமான பெண்கள் மற்றும் இளம் சமுதாயத்தினரை முன்னிறுத்தி ருNகுPயூ அதனுடைய தலையீடுகளை
நெறிப்டுத்துகிறது.

Activities

tamil title

வணக்கம்