போருக்குப் பிந்திய அபிவிருத்தியில் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவூ

போர் முடிவடைந்ததிலிருந்துஇ ஐக்கிய நாடுகள் சபை நிலையான அபிவிருத்தியையூம் நீடித்த அமைதியையூம் மேம்படுத்துவதற்காக
சமுதாயங்களுடனும் தேசிய பங்காளர்களுடனும் நெருக்கமாகப் பணிபுரிந்து வருகின்றது.
பொருளாதாரஇ சமூக மற்றும் சுற்றாடல் துறைகளில் தலையீடுகள் வியாபித்துக் காணப்பட்டதுடன் உதாரணமாகஇ பின்தங்கிய சமுதாயங்களில்
தரமான கல்வியை மேம்படுத்தல்@ திறன்களை விருத்தி செய்வதற்கும் தொழில்வாய்ப்புகளைப் பெறுவதற்கும் இளைஞர்களுக்கு
வாய்ப்பளித்தல்@ வீடுகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டுமான வசதிகளை அமைத்தலூடாக சமூகங்களின் மீள்நிர்மாணத்திற்கு உதவூதல்@
சுற்றாடல் சினேக கழிவூ முகாமைத்துவ முறைமைகளை அறிமுகப்படுத்துவதற்கு உள்நாட்டு அரசாங்க பங்காளர்களுடன் பணி புரிதல்
மற்றும் சட்டவாக்கத்தின் மையப் பகுதிகளை மொழிபெயர்த்து உறுதிப்படுத்துவதன் மூலம் நீதித்துறைக்கு ஆதரவளித்தல் ஆகியவற ;றை
உள்ளடக்கியது.
ஐக்கிய நாடுகள் சபை குறிப்பாகஇ பெண்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பான பதில் நடவடிக்கைகளை மேற்கொள்வதைக்
குறிக்கோளாகக் கொண்ட பல நிகழ்ச்சித்திட்டங்களுக்கும் ஆதரவளித்தது. குடும்பத் தலைவர்களாக உள்ள பெண்கள் அடிக்கடி
எதிர்நோக்கும் பொருளாதாரப் பாதிப்புகளைஇ அவதானித்து உதாரணமாக நிலையான ஜீவனோபாயங்களைத் தாபிக்கும் நோக்கத்துடன்
நிதிகளை அல்லது திறன்களுக்கான பயிற்சியைப் பெறுவதில் ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளித்தது. அதேபோன்றுஇ அதிகரித்து
வரும் பால்நிலை அடிப்படையிலான வன்முறைச் சம்பவங்களுக்கான பதில் நடவடிக்கையாகஇ பதில் நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு
முறைமைகளை வலுப்படுத்துவதற்காக வைத்தியசாலைகள்இ பொலிஸ்இ சட்ட உதவி வழங்குனர்கள் மற்றும் அரச சார்பற ;ற நிறுவனங்கள்
ஆகியோரை உள்ளிட்ட பங்காளர்களுடன் ஐக்கிய நாடுகள் சபை செயலாற்றியது. அதற்கு மேலதிகமாகஇ உலகில் பெண்களின் அரசியல்
பங்கேற்பு மிகவூம் குறைவான வீதத்தில் காணப்படும் நாடுகளில் ஒன்றாகக் காணப்படுவதால்இ இலங்கை அரசியலில் பெண்களின்
பங்கேற்பை பாரிய அளவில் மேம்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை பணிபுரிந்தது.

Activities

tamil title

வணக்கம்