இலங்கையில் ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள்

உலகம் முழுவதும் தன்னார்வலர்களின் ஊடாக சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கு ஐக்கிய நாடுகளின் தன்னார்வலர்கள் (ருNஏ)
நிகழ்ச்சித்திட்டம் பங்களிப்புச் செய்துள்ளது. 1974 முதல் இலங்கையில் செயற்படும் ருNஏஇ தன்னார்வ நடவடிக்கை ஊடாக தமது
சமூகத்தை மாற்றும் முகவர்களாக பங்காளர்கள் பலம்பெற பணியாற்றியூள்ளது.
2004 ஆம் ஆண்டு சுனாமியின் பின்னர்இ அவசரநிலை உதவிகள் மற்றும் மீள்நிர்மாணப் பணிகளை ஒருங்கமைப்பதில் முக்கிய பங்குவகித்த
104 ஐ.நா. தன்னார்வளர்களை வலுப்படுத்தி ருNஏ இலங்கை அரசாங்கத்துக்கு உதவி செய்துள்ளது. ருNஏ அண்மையில்இ சமூக சேவைகள்
அமைச்சுடன் இணைந்து முதலாவது தேசிய தன்னார்வ செயலகத்தை நிறுவியதுடன் இளைஞர் விவகார மற்றும் திறன்கள் விருத்தி
அமைச்சும் இணைந்து இலங்கையில் இளைஞர் தன்னார்வளர்களின் பங்களிப்பு பற்றிய ஆய்வூ அறிக்கையையூம் தயாரித்துள்ளது.
அனர்த்த அபாயத்தைக் குறைத்தல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கு இயைபாக்கமடைதல் ஊடாக உள்ளுர் சமூகங்களின் பிணைப்பை
வலுப்பெறுவதை ருNஏ தற்போது முன்னுரிமைப்படுத்தியூள்ளது.

Activities

tamil title

வணக்கம்