உலகம் முழுவதும் வெசாக் தினத்தை ஐக்கிய நாடுகளின் அனு~;டிப்புத் தினமாக கடைப்பிடித்தல்

ஐக்கிய நாடுகள் திட்டமிடப்பட்ட தினங்கள்இ வாரங்கள்இ வருடங்கள் மற்றும் தசாப்தங்களை அடையாளப்படுத்துகின்றது. விசேட நிகழ்ச்சித்
திட்டங்களை உருவாக்குவதன் மூலம் ஐக்கிய நாடுகள் பல்வேறு விடயங்கள் தலைப்பு மற்றும் சமூகப் பிரச்சினைகள் பற்றி சர்வதேசத்தை
விழிப்புணர்வூ+ட்டுவதுடன்இ தீர்வூ காண்பதையூம் ஊக்குவிக்கின்றது.
1999 இல்இ மறைந்த இலங்கையின் வெளிநாட்டு விவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் அவர்கள் ஐநா பொதுச் சபையில் முன்மொழிந்த
554ஃ115 ஆம் இலக்கத் தீர்மானம் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஐக்கிய நாடுகள் அனுஷ்டிப்புத் தினமாக வெசாக் தினம் தற்போது
சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

Activities

tamil title

வணக்கம்