இலங்கையில் உலக உணவூத் திட்டம்

இலங்கை அரசின் அழைப்பின் பெயரில் நாட்டில் உணவூ மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்க உலக
உணவூத் திட்டம் (றுகுP) நடவடிக்கைகள் 1968 இல் இலங்கையில் ஆரம்பமாகியது. பட்டினிக்கு எதிராகப் போராடும் உலகின் பெரிய
அமைப்பான றுகுP சுனாமி மற்றும் உள்நாட்டு யூத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணங்களை வழங்கியூள்ளது.
உலக உணவூ திட்டமானது இலங்கையில் தற்போது பாடசாலை மாணவர்களின் குறுகிய கால பசியை குறைப்பதற்கு பாடசாலை
உணவூத் திட்டத்தினையூம்இ சிறார்கள்இ கர்ப்பிணிஇ மற்றும் தாய்ப்பால் வழங்கும் தாய்மார்களின் போசணைக் குறைபாடுகளைத் தடுத்தல்இ
வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான அனர்த்த முகாமைத்துவ தயார்படுத்தலுக்கும்இ காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் பாதிப்புகளை
எதிர் கொள்வதற்கும் பங்களிப்புகளை செய்து வருகின்றது.
இலங்கை அரசாங்கமானது உள்நாட்டிலும்இ வெளிநாட்டிலும் அவசர உணவூ தேவையை நிவர்த்தி செய்வதற்கு 50இ000ஆவூ அரிசியை உலக
உணவூ திட்டத்துக்கு வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையில் றுகுP இன் இலக்கு குறைப்போசாக்கு நிலையைக் குறைத்து அனர்த்தங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பசியாளர்
எண்ணிக்கையை முற்றாக இல்லாது ஒழிக்க அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றுவதாகும்.

Activities

tamil title

வணக்கம்