இலங்கையில் உலக சுகாதார நிறுவனம்

1948 இல் இலங்கை உலக சுகாதார நிறுவனத்தில் (றுHழு) உறுப்பு நாடாக அங்கம் பெற்றது. இருப்பினும் முதலாவது அலுவலகம்
கொழும்பு காலி முகத்திடல் ஹோட்டலில் 1952 இல் நிறுவப்பட்டது.
அன்று தொடக்கம்இ றுHழு சுகாதார விருத்தி மற்றும் நாட்டின் ஆரோக்கியத்தில் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றது. தேசத்தின்
சுகாதார நிலையை சர்வதேச தரத்துக்கு மேம்படுத்த றுHழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றது. தொற்று நோய்கள்இ தொற்றா
நோய்கள்இ காயங்களும் உள ஆரோக்கியமும்இ வியாபித்த இணைவூ மற்றும் சுகாதாரத்துக்கான வளங்களைத் திரட்டல் எனும் விடயங்களில்
அனைத்து வயதுப் பிரிவினருக்கும் சர்வதேச சுகாதார நிலையை அடையூம் வகையில் றுHழு தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும்.

Activities

tamil title

வணக்கம்