1960 உலகின் முதலாவது பெண் பிரதமர்
உலகின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்க அவர்கள் 1960 ஜூலை 21 ஆம் திகதி தோ;ந்தெடுக்கப்பட்டாh;. 1971
இல் ஐக்கிய நாடுகளின் 26 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்திய அவர் இந்து சமுத்திரத்தை சமாதான வலயமாக
நிறுவூவதற்கான அவரது முன்மொழிவூக்கான சர்வதேச ஆதரவை வேண்டி நின்றார
